பிரித்தானியாவில் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
100

பிரித்தானியாவில் உள்ள பெண்கள் உபயோகிக்கும் ஹோர்மோன் மாற்றுச் சிகிச்சை மருந்தை மூன்று மாதத்துக்கு போதுமான அளவே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஹோர்மோன் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருவதால் இவ்வாறு தற்காலிக நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக இதில் திறன் வாய்த்த வல்லுநர் ஒருவரை நியமித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த மருந்துகளை பெறமுடியாத பெண்கள் தலைவலி, கடுமையான முதுகுவலி மற்றும் உடல் உஷ்ணம் அடைதல் ஆகிய அறிகுறிகளை எதிர் நோக்கியுள்ளதா தெரிவித்தனர்.