இன்று வழமைக்கு திரும்பிய போக்குவரத்து

0
110

நாடளாவிய ரீதியில் இன்று பொது போக்குவரத்து சேவை வழமையான நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் 50 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.