காவல் நிலையத்தில் பெண்களுடன் அதிகாரி செய்த செயல்!

0
628

பீகார் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, பெண்மணி ஒருவர் மசாஜ் செய்து விடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் உள்ள நெளஹட்டா காவல் நிலையத்தில் மூத்த அதிகாரியாக சஷிபூஷன் சிங்கா பணியாற்றி வருகிறார். அவர் சட்டையில்லாமல் அமர்ந்திருக்க பெண்மணி ஒருவர் மசாஜ் செய்து வருவது போல வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அந்த வீடியோவில் அந்த பொலிஸ் அதிகாரி மசாஜ் செய்யும் பெண்மணியின் வழக்கு ஒன்று குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். 

இந்த காணொளியானது காவல்நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த அதிகாரி செய்யப்பட்டுள்ளார்.