பாரிய வீழிச்சியடைந்த இலங்கை ரூபா!

0
264

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இதன்படி, இன்றையதினம் இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி- 347 ரூபா 5 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், விற்பனை பெறுமதி 359 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.