உக்ரைனில் போருக்கு மத்தியிலும் கொரோனா

0
93

உக்ரைனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை நெருங்குகிறது.

மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தஃவாலானது, உக்ரைனில் புதிதாக 812 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,999,984 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,08,359 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.