நுகர்வோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
443

 இலங்கை நுகர்வோர் விவகார ஆணையம் அவசர அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்தாவது, இனிமேல், நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அனைத்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

டீலரின் பெயர், முகவரி, வாங்கிய தேதி, விலை, வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றுடன் ரசீதுகளை கவனமாக வைத்திருப்பது நல்லது.