நாட்டில் எரிபொருள் வரிசைகள் முடிவுக்கு வந்து விட்டது – சிப்பெட்கோ

0
51

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பெற்றோல்மற்றும் டீசலின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிலவும் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு பெருமளவில் தணிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் வரிசைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.