இலங்கையில் தென்னிந்திய நடிகையின் ஒரு நாள் அழகுகலை கருத்தரங்கு!

0
127

பிரபல நடிகையும், அழகுகலை நிபுணருமான சந்தோஷி ஸ்ரீகர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 இவரின் தலைமையில் நேற்று கொழும்பு – Global Tower இல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.

இக்கருந்தரங்கிற்கு பல அழகுகலை நிபுணர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.