விலகத் தயார் அறிவித்தார் மகிந்த

0
118

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து தான் விலகத் தயார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரரிடம் மஹிந்த இவ்வாறு தெரிவித்தார் என்று தேரரரே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று எம்பிக்களிடம் தான் பதவி விலகப்போவதில்லை என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.