மஹிந்தவை பதவியிலிருந்து நீக்க , முயலும் முன்னாள் அமைச்சர்!

0
289

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.