மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது!

0
196

கொழும்பு காலிமுகத்திடலில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் மக்கள் வரும் மக்கள், தமது போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை அறிவித்துள்ளனர்.

இதன்படிஅரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும்.

ராஜபக்ச குடும்பத்திற்கு நாடாளுமன்ற பதவிகளை வழங்க மறுத்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.