உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

0
176

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.  

இதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 173,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 159,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.