போராட்டத்தில் சேர்ந்துள்ள சட்டதரணிகள்

0
131

காலிமுகத்திடல் போராட்டம் அரசுக்கு எதிராக நடைபெற்று வருகின்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் மத தலைவர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை தொடர்ந்து காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சட்டத்திரணிகளும் இணைந்து கொள்ள பேரணியாக வருவதாக தெரியவருகின்றது.