கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம்..

0
144

நடிகை காஜல் அகர்வாலுக்கும் பிரபல தொழிலதிபர் கவுதம் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் காஜல் அறிவித்திருந்தார்.

இதன்பின், தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

Stunning-ஆன புகைப்படங்கள்

அந்த வகையில் தற்போது மூன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார் காஜல். இந்த மூன்று பதிவிலும் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் Stunning-ஆன புகைப்படங்களை காஜல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.