அர்ச்சனா மகளுக்கு வந்த லவ் ப்ரோபோசல்! வீடியோவில் அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க

0
147

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்து வருகிறார் அர்ச்சனா.

அர்ச்சனா

அவர் ஜீ தமிழில் முன்னணி தொகுப்பாளராக இருந்த நேரத்தில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் விஜய் டிவி ஷோக்களில் தான் பங்கேற்று வருகிறார்.

அர்ச்சனாவின் மகள் ஸாராவும் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலமாகி விட்டார். Youtube சேனலில் அவரது வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது..

மகளுக்கு லவ் ப்ரோபோசல்.. அர்ச்சனா பதில்

இந்நிலையில் அர்ச்சனா மகளுக்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரோபோசல் வந்திருக்கிறது. வழக்கமாக இணையத்தில் பாப்புலராக இருப்பவர்களுக்கு இப்படி ப்ரோபோசல் வருவது சகஜம்தான் என்றாலும், அதற்கு அர்ச்சனா கொடுத்த பதில் தான் தற்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

“ஒரு 15 வருடம் கழித்து உன் பெற்றோரை என்னிடம் வந்து பேச சொல்லுப்பா” என அர்ச்சனா கூறி உள்ளார். வீடியோ இதோ.