தலைமன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

0
61

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 76 இலட்சம் ரூபா பெறுமதியான 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன