ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கு பூ கொடுத்த யுவதி

0
123

பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு யுவதி ஒருவர் மலர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரமுல்லை பல்கலைக்கழ மாணவர்கள் போராடடத்தில் ஈடுபடும் போது வீதி தடைகளை போட்டு போலீசார் கடமையில் ஈடுபட்டனர். இவ்வேளையில் ரோஜா மலருடன் வந்த யுவதி ” உங்களுக்கு என்னை போன்ற சகோதரி இருக்கலாம். இதனால் நான் கொடுக்கும் மலரினை பெற்றுக்கொள்ளுங்கள். அதனை ஓர் போலீஸ் உத்திகோக்கத்தர்பெற்றுக்கொண்டார்.