100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மீண்டும் சிக்கலில் சிக்கிய அமெரிக்க பல் மருத்துவர்
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க பல் மருத்துவர் ஒருவர் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.
சார்ள்ஸ் ஸ்டாமிடோலெஸ் (Dr. Charles Stamitoles) எனும் இப்பல்மருத்துவர்...