ராக்கி பாய் கோட்டை கர்நாடகாவை அதிர வைத்த பீஸ்ட்

0
246

ஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி விறுவிறுவென டிக்கெட் விற்று வருகின்றது.

இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழகம், கேரளா தாண்டி மற்ற இடங்களில் கே ஜி எப் 2 ரிலிஸாவதால் பெரிய அடி வாங்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், படம் முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ் தானாம்.

குறிப்பாக ராக்கி பாய் கோட்டையான கர்நாடகாவிலேயே முன்பதிவிலேயே 30 லட்சத்தை தொடவுள்ளதாம்.

கண்டிப்பாக பெரிய வசூல் அங்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.