அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தயார் – விஜித ஹேரத்

0
84

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் இரண்டு நாடாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.

பிரேரணைக்கான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இத