அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பம்

0
103
ஜுலியன் அசாஞ்சே தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது.


இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.