கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

0
76

கொழும்பு பங்கு சந்தைக்கு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.