அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்!

0
206

சினிமா நடிகர்கள் நடிகைகள் போலவே அச்சு அசலாக இருக்கும் நபர்களின் போட்டோ அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதுண்டு. அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் doppelganger நபர்களின் புகைப்படங்கள் இதற்கு முன்பு வைரல் ஆகி இருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயை போலவே இருக்கும் ஒரு பெண்ணன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆஷிதா சிங் என்ற அந்த பெண் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் வசனங்களுக்கு லிப் சிங்க் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அதன் மூலமாக அவருக்கு பல ஆயிரம் followers கிடைத்து இருக்கின்றனர்.