முன்பதிவு ஓபன் செய்ய, செய்ய ஹவுஸ்புல், தமிழகத்தை அதிர வைக்கும் கே ஜி எப் 2

0
696

KGF 2

தமிழ் மக்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு தங்கள் ஆதரவுகளை தந்து வருவார்கள். அந்த வகையில் KGF 2 படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர், அந்த வகையில் கே ஜி எப் 2 புக்கிங் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் பீஸ்ட் வருவதால் 85% திரையரங்குகள் விஜய் படத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

வெறித்தனமான புக்கிங்

கே ஜி எப் 2 மிச்சமுள்ள தியேட்டரில் வந்தாலும், புக்கிங் ஓபன் செய்ய செய்ய ஹவுஸ்புல் காட்சிகள் தான் அனைத்து ஏரியாக்களிலும்.

இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அதிக திரையரங்கு கிடைக்கும் என்றே கூறப்படுகின்றது.