சர்வதேச தரவரிசையில் மேலும் கீழிறங்கியுள்ள இலங்கை!

0
75

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, மூடிஸ் சர்வதேச தரவரிசையில் இலங்கை மேலும் கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரை, இலங்கை அந்த வரிசையில் B2 தர வரிசையில் இருந்தது. அண்மைய தரவரிசையில் CAA1க்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை மூடிஸ் சர்வதேச தரவரிசைப்படி, இந்த நிலை கடனுக்கான அதிக ஆபத்து வகை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.