மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது சபை ! எதிர் கட்சியினர் நாடாளுமன்றில் போராட்டம்

0
72

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தற்போது இடம்பெற்றுவரும் விவாதத்தின்போதே இவ்வாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.