நாட்டில் நடைபெறும் அனைத்து சர்ச்சைகளுக்கும் தேர்தல் ஒரே தீர்வு !

0
103

தேர்தலுக்கு செல்லாமல் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இது குறித்து விபரித்துள்ளார். 

சுயேச்சைக் குழுவாக செயற்பட்டாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.