பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா

0
68
ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்பட தீர்மானித்ததன் பிரகாரம் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.