பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலக கோரி தொடரும் ஆர்ப்பாட்டம்! அலரிமாளிகைக்கு பாதுகாப்பு

0
65

பிரதமர் மஹிந்த ராஜபக்சவவையும் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக கொழும்பின் அலரி மாளிகைக்கு வெளியே ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து யாரும் உள்ளே செல்வதைத் தவிர்ப்பதற்காக, சிறப்புப் படையினரும் காவல்துறையினரும் அலரிமாளிகைக்கு வெளியே அணிவகுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.