இலங்கையில் 1 கிலோ கிராம் கேக்கின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

0
66

இலங்கையில் 1 கிலோ கிராம் கேக்கின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய இதர காரணங்களால் இவ்வாறு கேக்கின் விலை அதிகரித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகள் பேக்கரி தொழில் உட்பட பிற துறைகளை பாதித்துள்ளன.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.