நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் காட்டும் எவருக்கும் ஆட்சி – கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு!

0
82

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரச தலைவர் மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.