நாடாளவிய ரீதியில் மக்கள் போராட்டம்! மேலும் அரசிற்கு நெருக்கடி நிலை

0
70

நாடாளவிய ரீதியில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தினை வலுப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,