டீசலுக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0
99
Refueling and pouring oil quality into the engine motor car Transmission and Maintenance Gear .Energy fuel concept.

மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எண்ணெய் தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது, அத்துடன் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.