சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு!

0
105

சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,  மெழுகுவர்த்திகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய மின்வெட்டால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய மெழுகுவர்த்தி 15 ரூபா எனவும், பெரிய மெழுகுவர்த்தி 75 ரூபா எனவும் உள்ளூர் சந்தையில் தீப்பெட்டிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.