200,000 ரூபாவைத் தாண்டியுள்ள தங்கத்தின் விலை!

0
66

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

கொழும்பு  செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை  ஒரு இலட்சத்து 90,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.

செட்டியார்  தெருவில் உள்ள தங்க நகைக் கடைகளுடன் தொடர்புடைய தங்கத்திற்கும் தட்டுப்பாடு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.