நாட்டின் தலைவர் என்ன கோழையா? முன்னாள் அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஜோன்ஸ்டன்

0
66

நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் எனவும் அவர் அப்படி இல்லை, நல்ல பௌத்த தலைவர் எனவும் ஒன்றுபட்டு இந்த பௌத்த தலைவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் நாம் இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டில் மிகவும் இக்கட்டான தருணத்தில், மக்கள் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்னர்.

இதேவேளை அரச தவைர், பிரதமர் மற்றும் அரசாங்கம் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பாடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.