ரஷ்ய ராணுவ முகாம் மீது ஷெல் தாக்குதல்!

0
332

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் TASS தெரிவித்துள்ளது.

இந்த ஷெல் தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,