மொட்டு கட்சிக்கு வேட்டு! அரசாங்கத்திற்கு மே மாதத்தில் காத்திருக்கும் ஆப்பு

0
65

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்கத் தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் அரச தலைவரினால் கலைக்க முடியும். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாளை வேண்டும் என்றாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.