இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு விரைவில் திருமணமா ! உண்மை தகவல் இதோ..

0
65

ஷங்கரின் மகளுக்கு திருமணம்  

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் கைவிடப்பட்ட இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.   

மேலும் தற்போது ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு விழா மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு ஷங்கர் தம்பதியினர் நேரில் சென்று அழைப்பு வைத்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் K. T. Kunjumon-க்கு ஷங்கர் தனது மனைவியுடன் சென்று திருமண அழைப்பிதழை வைத்துள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.