2 வாரங்களிலேயே உடல் எடையை சடுதியாக குறைக்கும் கிராம்பு!

0
89

கிராம்பு எடை இழப்பை விரைவுபடுத்துவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் யூஜெனால் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. கிராம்புவை தேநீர் மற்றும் சமையலில் நீங்கள் பயன்படுத்தலாம்.

கிராம்பு பல வழிகளில் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கிராம்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

வளர்சிதை மாற்றம் நேரடியாக எடை இழப்புடன் தொடர்புடையது மற்றும் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதற்கான அறிகுறி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆகவே இது வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவுவதன் மூலம் உடல் எடையை சடுதியாக குறைக்கும்

அத்துடன், பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணியாகவும் சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.