இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பத்திர ஏலங்கள் நிராகரிப்பு!

0
64

இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தினால் இன்று திறைசேரி பத்திரங்களுக்கு பெறப்பட்ட அனைத்து ஏலங்களும் நிராகரிக்கப்பட்டன.

இன்று நடைபெற்ற திறைசேரி பத்திர ஏலத்தின் போது இது நிராகரிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 10.25 % வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளுக்கும், 7 ஆண்டு பத்திரங்கள் ஆண்டுக்கு 13% க்கும் வழங்கப்பட்டன.