பீஸ்ட் உடன் மோதவுள்ள KGF படத்திற்காக நடிகர் சூர்யா செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?

0
106

எதிர்பார்ப்பில் KGF 2 

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள KGF 2 படத்தின் பெரியளவில் உள்ளது.

ஏற்கனவே வெளியான KGF படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

அந்தளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளது இந்த KGF திரைப்படம், இதனிடையே இத்தனை வருட காத்திருப்பிற்கு பின் KGF 2 வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   

சூர்யா செய்யவுள்ள விஷயம்  

இந்நிலையில் தற்போது KGF 2 படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி KGF 2 தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF 2 வெளியாகிறது, அப்படி பீஸ்ட் திரைப்படம் சொதப்பினால் இங்கு KGF 2 திரைப்படம் மெகா ஹீட் அவதில் சந்தேகமே இல்லை.