பிகில் படத்தில் நடித்திருந்த நடிகை இந்துஜாவா இது..! இப்படி மாறிவிட்டாரே

0
98

இந்துஜா

ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா.

இதன்பின் மெர்க்யுரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்தார்.

மேலும் தற்போது விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் நடித்து வரும் காக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்துஜா.

இதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டோஷூட் 

இந்நிலையில், மெல்லிய புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும்,,பிகில் படத்தில் நடித்திருந்த நடிகை இந்துஜாவா இது.. இப்படி மாறிவிட்டாரே என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.

Gallery