பல வருடங்களுக்கு பின் தளபதி விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி

0
76

பெரிய எதிர்பார்ப்பில் பீஸ்ட் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்ஸ்-யை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் பீஸ்ட் படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் ப்ரோமோஷன் பணிகளை தொடங்காமல் உள்ளது.

இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் டீசர், ட்ரைலர் ஏதும் தற்போது வரை இல்லை.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் 

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறவில்லை இதனால் விஜய்யின் ஸ்பீசை ரசிகர்கள் காண முடியவில்லை என கூறிவந்தனார்.

ஆனால் தற்போது விஜய் பீஸ்ட் படக்குழுவினர்களுடன் சன் டிவி பேட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியை ஏப்ரல் 10 ஆம் தேதி ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.