நாட்டு மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள கோரிக்கைகள்!

0
87

நாட்டு மக்களுக்கு இலங்கை போலீசார் பின்னவரும் அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளனர்.வீட்டில் உள்ளவர்கள் , சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பணி புரியும் பெண்கள் /ஆண்கள் உட்பட அனைத்து மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

1 விலை உயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.

2 விலை உயர்ந்த நெக்கிளஸ்கள், வளையல்கள், காதணிகள் மற்றும் உங்கள் கைப்பைகளை அணியாமல் கவனமாக இருங்கள்.

3 ஆண்கள் விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் செயின்கள் அணிவதை தவிர்க்கவும்.

4 உங்கள் மொபைல் போன்களை பொது இடங்களில் உபயோகிப்பதை குறைத்து கொள்ளுங்கள்.

5 வாகனத்தில் அன்னியர்களை ஏற்றி செல்வதை தவிர்க்கவும்.

6 தேவையான அளவுக்கு மேலதிகமாக பணம் எடுத்தது செல்வதை தவிர்க்கவும்.

7 உங்கள் பயணங்களின் போது ATM மற்றும் CREDIT CARD இணை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

8 உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பேசுங்கள்.

9 வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் நபர்களுக்கு வீட்டு வாசலில் மணி அடிக்கும் போது பிரதான கதவிலிருந்து பாதுக்காப்பான தூரத்தினை வைக்கவும்.

10 குழந்தைகளை வீட்டிற்கு சீக்கிரம் வருவதற்கு அறிவுறுத்தவும்.