ஜெய் சங்கர் – கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் சந்திப்பு!

0
77

அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் சங்கருக்கும் இரா சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்ட்டமைப்பினருக்கும் இடையே முக்கிய சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த தகவலை கூட்ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி உறுதிப்படுத்தியுள்ளார்.