உக்ரைனில் கொழுந்துவிட்டு எரியும் எண்ணெய்க் கிடங்கு!

0
68

தங்களை எதிர்த்து அடிக்கும் உக்ரைன் படைகளின் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் போகட்டும் என்பதற்காக எரிபொருள் சேமிப்பகங்களை குறிவைக்கத் ரஷ்ய படைகள் தொடங்கியுள்ளன.

நேற்று இரவு, ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனிலுள்ள லூட்ஸ்க், கார்க்கிவ், ழயடோமிர், ரிவனே மற்றும் கிவ் நகரங்களைத் தாக்கின.

நேற்று இரவு 10.30 மணியளவில், 15 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் லூட்ஸ்க் நகரைத் தாக்க, பெரிய எண்ணெய்க் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,