அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் வீழ்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்தது!

0
476

1977 இல் பொருளாதாரம் உலகிற்கு திறக்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 45 வருட வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா 4285% வீதத்தால் வீழ்ச்சியடைந்து.

அதன்படி ஜனவரி 1, 1977 இல் இலங்கை ரூபாயின் அடிப்படையில் அமெரிக்க டொலர் மாற்று வீதம் ரூ. 7.27 ஆக இருந்த நிலையில்  2022 மார்ச் 26 இல் Rs300 ஆகவும் காணப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.