அந்த விஷயத்தில் அடம்பிடித்த 60 வயது நடிகர்? சிக்காத நடிகைகளே கிடையாதாம்.

0
377

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து உலக நாயகன் என்ற பெயரை பெற்று கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கமல் ஹாசன். ஆரம்பத்தில் இருந்து நல்ல பெயர் பெற்றாலிம் பல கிசுகிசுக்களிலும் சர்ச்சையிலும் சிக்கியவர் கமல்.

ரவீனா தண்டோனு

அந்தவகையில் மூன்று திருமணங்கள், விவாகரத்து, காதல், படங்களில் ரொமான்ஸ் என பரபரப்பாக பேசப்பட்டவரும் கமல் தான். அந்தவகையில், நடிகர் கமல் லிப்லாக் சீன்களில் நடிக்காத படங்களே இல்லை என்று யார் யாருக்கு முத்தம் கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முத்த காட்சியை அறிமுகப்படுத்திய கமல், முதலில் விக்ரம் படத்தில் டிப்பிள் கபாடியா என்ற இந்தி நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

பூஜா குமார்
டிப்பிள் கபாடியா

இதையடுத்து, ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜியை உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி இந்தியில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி வசூலில் பெரியளவை பார்த்த படம் Ek Duuje Ke Liye. பாலிவுட் படம் என்பதால் முத்தக்காட்சிகள் அப்படத்தில் அதிகளவில் வைத்திருந்தார் கே பாலச்சந்தர். அப்படத்தில் நடிகை ரதி அக்னியோத்ரிக்கு பல முறை முத்த கொடுத்துள்ளார் கமல்ஹாசன். நடிகை கமலினி முகர்ஜி வேட்டையாடு விளையாட படத்தில் நெருக்கமாக இருந்தார் கமல்ஹாசன்.

மனிஷா கொய்ராலா
ராணி முகர்ஜி

கெளதமியை குருதிபுனல் படத்திலும் உதட்டில் முத்தம் கொடுத்த நிலையில் இதையடுத்து அவருடன் லிவ்விங் டு கெதரில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். குணா படத்தில் அபிராமி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி இப்படத்தில் முத்த காட்சிக்கு பிறகு படங்களில் நடிக்காமல் எங்கு சென்றார் என்ற தகவலே கிடைக்காமல் இருக்கிறதாம்.

கமலினி முகர்ஜி

ஆளவந்தான் படத்தில் ரவீனா தண்டோனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும், நாயகன் படத்தில் முதல் படத்திலேயே சரண்யா பொண்வண்ணனுக்கு முத்தம் கொடுத்துள்ளார். பின் ராதிகா, உத்தமவில்லனில் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியாவிற்கும் முத்தம் கொடுத்துள்ளார்.