கிச்சா-னாலே இளிச்ச வாயன் தானே! வைரலாகும் கிச்சா மீம்ஸ்..

0
222

புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா” என்ற இரு தசாப்தங்களுக்கு முந்தைய டிவி விளம்பரம் போல வைரலாகிவிட்டது. சரி யார்தான் அந்த கிச்சா என்கிறீர்களா.

அது இருக்கட்டும், அதற்கு முன்பு இந்த மீமில் இடம் பெற்ற கிச்சா முகத்தை பார்த்தீர்களா. அவர் பெயர் நடிகர் ரவி.

அப்பாவி முகத்துக்கென்றே அளவெடுத்து செய்ததை போன்ற ஒரு முகம். பார்ப்பதற்கு மின்னல் முரளி படத்தால் சமீபத்தில் புகழ் பெற்ற குரு சோமசுந்தரம் போன்ற சாயல் தான் நடிகர் ரவிக்கு.

அதிலும் விலங்கு படத்தின் இவரின் நடிப்பால் படம் மிகபெரிய ஹிட் கொடுத்தது. இவரை வைத்து தற்போது இணையத்தில் மீம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery